Tantra Sadhana - Tamil
#Tantra #MahaKali #DusMahaVidhya #Naga #Agori
தந்திர சாதனை விளக்கம்
நான்கு பாகங்கள்
தந்திர சாதனை மற்ற எல்லா சாதனைகளை போன்றே இறைவனை அடைய இந்து மதம் காட்டும் வழி
பல பேருக்கு இதை பற்றியான தவறான அபிப்ராயம் உள்ளது
சைவம் சாத்தம் வைணவத்திலும் தந்திர சாதனை முறை உள்ளது
அகோரி மற்றும் பைரவர் சாதனை சைவம்
காளி பைரவி தசமஹா வித்யா ஸ்ரீசக்கர ஸ்ரீவித்யா (வாம) சாக்தம்
நரசிங்க பஞ்சமுகி ஹனுமான் சாதனை வைணவம்
ஆன்மீக முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாது
தீய நோக்கத்தோடு மந்திரத்தை உபயோகம் செய்தவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் தந்திர சாதனை உதவும்.
குருவிடம் இருந்து முறையான பயிற்சி பெற்று தந்திர சாதனையில் ஈடுபட வேண்டும்.
மேலும் விவரம் அறிய,
நான்கு பாகங்களையும் பாருங்கள்.
தந்திர சாதனை விளக்கம் மற்றும் விதிகள், வழிமுறைகள் பற்றி அறிய
ஆன்மீக முன்னேற்றம் மற்றும் தற்காப்புக்கு தொடர்பு கொள்ளலாம் .
வேறு எண்ணமுடையவர்களுக்கு 🙏🙏🙏
வீடியோ like , share & Subscribe செய்யங்கள்
தொடர்புக்கு வாட்ஸ்அப் எண்
சுவாமி அத்வைதானந்த
+91-6307178808
advaitananda@outlook.com
வீடியோ லிங்க்